அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நீண்ட நாட்களாக நான் ஏங்கிய விஷயம் மகாபாரதத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்பது . ஆனால் அந்த மகாகாவியத்தின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் மலைத்துத்தான் போக வேண்டியிருக்கிறது. யாராவது நம் மொழியில் இதை தர மாட்டார்களா என்று ஏங்கினேன் . அதே சமயம் எளிமை படுத்துகிறேன் என்று சிறுமை படுத்தி விடக் கூடாது . ஆனால் நம் ஜெயமோகனே செய்கிறார் என்பது ஒரு பாக்கியம் . இனி தினமும் சோமுவின் காதில் சாத்தனூர் கோவில் மணி ஓசை ஒலித்துக் கொண்டிருந்தது போல வெண் முரசின் ஒலியும் என் உள்ளில் ஒலித்து கொண்டேஇருக்கும் .
அன்புடன்
A . ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக