பொள்ளாச்சி மகாலிங்கம்
HINDU நாளிதழில் பொள்ளாச்சி மகாலிங்கம் மறைந்தார் என்ற செய்தி படித்ததும் மனதில் நெருங்கிய உறவினரை இழந்தது போல ஒரு உணர்வு . அவர் நிறுவனராக இருந்த நாச்சிமுத்து POLYTECHNIC - இல் தான் நான் படித்தேன். படிக்கும் போது அவர் மீது அப்படியொன்றும் பெரிய நல்ல அபிப்ராயம் கிடையாது . பொதுவாகவே