பக்கங்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

kavithai- kalakanakku

அறுபது  நொடிகள் கழிந்தால்
ஒரு நிமிடமாகும்,
மூவாயிரத்து அறுநூறு  நொடிகள்  கழிந்தால்
ஒரு மணியாகும்
எண்பத்தி ஆராயிரத்து    நானூறு  நொடிகள் கழிந்தால்
ஒரு நாளாகும்
ஒரு மாதம் முடிய
இருபத்தஞ்சு  லட்சத்து  தொன்நீற்றிரண்டாயிரம்
நொடிகள் கழிய வேண்டும்
இந்த கணக்கு   உங்களுக்கு தெரிந்திருக்கும்
எனக்கும் தெரிந்து தான் இருந்தது.
ஆனால் இப்போது தெரிவது போல
எப்போதும் தெரிந்ததில்லை

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

KAVITHAI -KOLUSU

பேய் போல் அலறும் இயந்திரங்கள்,
ஓயாமல் நடக்கும் கால்கள்,
கால்களில் மின்னும் கொலுசுகள்

KAVITHAI - SAAR VANAKAM

ஆமா சார் ஆமாமா சார்,
இல்ல சார் இனிமே இல்ல சார்,
சரி சார், சாரி சார்,
அப்படியா சார், அடடே சார்,
ஆஹா சார், ஓஹோ சார்,
அறிந்தும் , அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும்,
மன்னித்து காத்தருள வேண்டும்
என் சாரப்பனே!

KAVITHAI - PANJU

பஞ்சுடன் கலந்து போனோம்,
பஞ்சாகவே ஆகிப்போனது வாழ்வு,
அடிபடும், இழுக்கப்படும், முறுக்கப்படும் பஞ்சு,
எல்லாம் எம்மைபோல ,
குளிக்கும்போது  தொப்புளுக்குள்ளும் 
தெரியும் பஞ்சு
நுரையீரல் எங்கும் நிறையும்,
எங்கள்  வாழ்வின் சுகதுக்கங்களை
நிர்ணயிக்கின்ற பஞ்சே  உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

MY FAVORITE FILM SONGS

எனக்கு பிடித்த தமிழ் திரைப்பட பாடல்கள்:

1 .பூங்கதவே தாள் திறவாய்
2 . அள்ளித்தந்த பூமி
3 . செந்தூரப்பூவே
4 . இது ஒரு பொன்மாலை பொழுது
5 . ஆயிரம் மலர்களே
6 . பூவே , செம்பூவே
7 . நான் தேடும் செவந்திபூவிது
8 . கரும்பாறை மனசிலே
9 .  என்னை விட
10 . விழியில் விழுந்து
11 . பாடறியேன்
12  கண்ணே கலைமானே
13 . நாதம் என் ஜீவனே
14 .  காற்றே ஒரு சங்கீதம்
15 . தாலாட்டுதே

சனி, 21 ஆகஸ்ட், 2010

MY FAVORITE BOOKS AND WRITERS -ENGLISH

 NOVELS WHICH AFFECTED ME THE MOST:

1. BROTHERS KARAMAZOV

2. THE IDIOT

3. CRIME AND PUNISHMENT

4.CITADEL

5. ANNA KAREERINA

6. THE FISHERMAN AND THE SEA

7. THE STRANGER

8. LORD OF THE RINGS

OTHER AUTHORS/ WORKS  INTERESTED ME MOST:

GALIL GIBRON'S PROPHET

CHEKOV'S SHORT STORIES

O.HENTRY;S SHORT STORIES

P.G.WODE HOUSE

ARTHUR CONON DOYLE- SHERLOCK HOLMS

ROWLING -HARRY POTTER SERIES

NARNIA

BERTOLT BRECHT'S DRAMAS

IBSONS DRAMAS

WILLIAM SHAKESPHERE

BERNARD SHAW

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

MY FAVORITE BOOKS AND WRITERS -TAMIL

என்னை பாதித்த புத்தகங்கள் (தமிழில்):

A . நாவல்கள்:
1 . ஜே.ஜே. சில குறிப்புகள்
2 . மோக முள்
3  செம்பருத்தி
4 . சாயாவனம்
5 . கரைந்த நிழல்கள்.
6 . புயலில் ஒரு தோணி
7 . ஆழி சூழ் உலகு
8   ரப்பர்
9 .சுதந்திர பூமி
10 . பள்ளிகொண்டபுரம்
11. ஒரு புளிய மரத்தின் கதை
12 . ஒரு கடலோர கிராமத்தின் கதை
13 . கனவுதொழிற்சாலை

சிறுகதையாளர்கள்:
1 . கு.ப.ரா
2 . புதுமைபித்தன்
3 . லா.சா.ரா
4 . ஜானகிராமன்
5 . மௌனி
6 . அசோக மித்திரன்
7  . இந்திரா    பார்த்தசாரதி
8 . அழகிரிசாமி
 9  .  சுஜாதா
10 . வண்ணதாசன்
11   சா.கந்தசாமி

C   கவிஞர்கள்  : 

1  பாரதி
2 . பாரதி
3   பாரதி
4 . பசுவையா
5 . விக்ரமாதித்யன்
6   கல்யாண்ஜி
7 . ஞானக்கூத்தன்
8 . கலாப்பிரியா
9 . தருமு சிவராமு  

பிடித்த இலக்கியவாதி  கா.நா. சு


  


         
.
 






௭.